Published: October 29, 2024
4
5
21

தோழர்களிடம் சில கேள்விகள் பிஜேபி எதிர்ப்பு தான் பாசிசா எதிர்ப்பா? பிஜேபி இல்லாமல் போய்ட்டா பாசிசம் வராதா? பாசிசத்தின் கூறுகள் திமுகவிடம் இல்லையா? பாசிசத்தின் சித்தாந்தத்தை யாரும் முன்கூட்டியே தீர்மானிக்கிறார்களா? இடத்துசரிகள் இடத்துசரியாக அறிவுபூர்வமா சிந்தக்க வேண்டும்

Image in tweet by Pulavar Red

@PzsrRed பாசிசத்தின் கூறுகள் சிபிஐஎம் மிடம் இல்லையா? இந்தியா என்கிற பின்(புதிய) காலனிய முதலாளித்துவ கட்டமைப்பை தூக்கி பிடித்துக்கொண்டு ஆளும் கட்சியையும் அதற்கு முன் ஆண்ட கட்சியையும் மட்டும் குறை சொல்லி பயன் என்ன? பிகு. திமுகவும் இந்திய தேசிய முதலாளிய கட்சி https://x.com/MaktoobMedia/sta...

@DravidianSocia1 புதிய பின் சைடு மேல நிக்கர மேல காலனியபுதுனு 😅😅உருட்டிட்டு அறக்கொறைய கேட்டுட்டு வந்து பெனாத்துறது கேட்ட கேள்வி பாசிச எதிர்ப்பு வெறும் பிஜேபி எதிர்ப்பா? இனவாதம் மொழிவெறி அதீத தொழில்சங்க எதிர்ப்பு என நிதி மூலதனத்துக்கு சேவை செய்யும் கூறுகள் திமுகவிடம் கட்டபமைகாவே பல உள்ளன

@PzsrRed //பிஜேபி இல்லாமல் போய்ட்டா பாசிசம் வராதா?// Clerical Fascism இருக்காது என்று நம்பலாம்.

@leo862402 Actually Good one. ஆனால் நாம் அதை உறுதியாக சொல்ல முடியாது, அரசியல் பொருளாதார நிலைமைகள் அதை முடிவு செய்யும் After 1940s பெல்ஜியம் அனுபவத்திலிருந்து ரெக்ஸிஸ்ட் கட்சி பரிணமித்தது ஒரு சிறந்த உதாரணம்

@PzsrRed Yes, if you’re within the confines of bourgeois/democratic political conditions. Perspective matters, and you cannot think beyond the political reality while still wanting to be controlled and conditioned by it. 🙄🙄🙄

Share this thread

Read on Twitter

View original thread

Navigate thread

1/6