Published: September 29, 2025
105
575
1.9k

இது சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடந்தது. அங்கயும் பல பேர் மயக்கமுற்றார்கள்.. கூட்ட நெரிசலே முதல் காரணம்... அன்றே நான் பதிவிட்டு நம்மவர்களிடம் வசை வாங்கினேன்.. கட்டாயம் உயிரிழப்பு நடந்தால் தான் புரியும் என்று கூறினேன்... நம்ம பசங்க கிட்ட ஒழுக்கம் இல்லை.

Image in tweet by வ.ஜெயகணேஷ்

இதை அனைவரும் அறிவோம். தொடர்ந்து தலைமை அறிக்கை விட்டும் அதை ஏன் மற்ற நிர்வாகிகள் தொண்டர்களிடத்தில் கொண்டு செல்லவில்லை... ஏன் விஜயை ஏமாற்றுகிறேர்கள்.? கரூர் -ல் நடந்த இழப்பு திட்டமிட்ட சதியாகவே இருக்கட்டும். அதை காலத்திடம் விடுவோம் உண்மை ஒருபோதும் மறையாது.

நம்ம கிட்ட உள்ள நெகடிவ் என்னனு தெரிஞ்சு தானே அதில் சதி நடந்து இருக்கு.. சதி நடந்துருச்சு. Ok அதெல்லாம் கடந்து இறந்தவர்களுடன் இருப்பது நமது கடமை தானே. ஏன் ஒரு நிர்வாகியும் போக வில்லை... மாசெ க்கள் நிக்கிறதயும் நடக்குறதயும் வீடியோ எடுத்து background song வைத்து வீடியோ போட

தெரியுதுல அனைத்து மாசெ க்களும் வேண்டாம் அருகில் உள்ளவர்களாவது போயி கூட இருந்து இருக்கணும் தானே. இன்னைக்கு மாறி மாறி குறை சொல்லிட்டு இருக்கோம் இறந்தவர்களை மறந்துவிட்டு... பிணம் அரசியல் பன்றாங்க // ஆம அத தானடா அவங்க காலம் காலமா பன்றாங்க முதல் மாநாட்டில் இறந்தவர்கள்

V2 க்கு போயே பண்ணாங்க மறந்து போச்சா.? நடந்தது சதி சதி இல்லை அதை தாண்டி இறந்தவர்களின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருங்க.. தொண்டர்கள் இனிமேலாவது புரிஞ்சு கொள்ளுங்கள். கூடு கூட்டத்தில் 1000 பேர் விழிப்போடு கட்டமைப்பா இருந்தால் தப்பு பண்ண பணம் பெற்று வர நாளு பேர் மாட்டுவான்.

திருச்சி மாவட்ட சந்திப்புல தேனி மாவட்ட தலைவர்க்கு புடுங்குற வேலையா.?? மக்கள் இயக்கத்துல இருந்து பயணிசுட்டு வரே கவனிச்சுட்டு வரே இனிமேலாவது திருந்த வழியை பாருங்க..... நம்ம பண்ண தப்பு இன்னைக்கு யாரு மேல நிக்குது அந்த மனுஷன யோசிச்சு பாருங்கடா 🤦.

@JeyGaneshV1 I wish every TVK Cadets to be like you brother. Your party have wonderful ideology and if you people act like cadets rather than mere blind fans, it will be good not only for TVK But for Tamilnadu state also.

@JeyGaneshV1 Actor Vijay doesn't have a basic sense of discipline and accountability. How can his mob have that quality? @TVKVijayHQ

@JeyGaneshV1 ரசிகன் என்கிற மனப்பான்மையில் இருந்து அரசியல் கட்சி தொண்டன் என்கிற மனப்பான்மைக்கு வரணும் இல்லை வர வைக்கணும்,ஒழுக்கம்,சுயக்கட்டுபாடு முக்கியம்.அதே போல தலைவருக்கு தொண்டர்களை கட்டுபடுத்த தெரியணும் பேசும் போது தன்னை சுற்றி கூர்ந்து கவனிக்கணும் விஜயகாந்த் செய்வார் சரியா கவனிப்பார்.

@JeyGaneshV1 Unga guilt ah vera aal mela podathinga bro ... Ur immature for politics

@JeyGaneshV1 Ok sago nandri... correct ah pesuraram nangala Tharkuri la ketukurom sir

@JeyGaneshV1 See this is the sensibility I'd like to see..But no one seems to accept the flaws, moreover finger pointing others. If you won't accept mistakes you're not going to avoid it in future.

@JeyGaneshV1 Finally seeing some matured ppl in TVk, good to know this

@JeyGaneshV1 ஒழுக்கம் இல்லைல அப்ப ஒழுக்க படுத்துங்க, நீங்களும் மற்ற கட்சி மாதிரி ட்வீட் போட்டா போதுமா? என்ன பண்ணிருக்கீங்க? நீங்க அப்டி எதாது பன்ன அத வீடியோ எடுத்து பகிருங்க எல்லரும் பாக்கட்டும் கத்துக்கிடட்டும்..

@JeyGaneshV1 ஊர்ல ஜாலியா சுத்திட்டு இருக்கவனுங்கள புடிச்சி திடீர்னு அரசியல்ல இயக்குனா அவங்களுக்கு அரசியல்னா என்ன நாம எப்படி மத்தவங்களுக்கு முன் உதாரனமா இருக்கனும்னு அவங்களை சரியான புரிதலுக்கும் கொள்கைக்கும் பக்குவப்பட வைத்திருக்கனும் அப்பரம் இந்த ரோடு ஷோலாம் பன்னி இருக்கனும்.

@JeyGaneshV1 Brother neenga evlo sonnalum unga katchila nee mattum dhan manusan pesura matha dhulam RAID EOD PLANET OF APES la vara korangu gumbal unnaiya dhan kadupaan paaru

@JeyGaneshV1 ஒரே ஒரு நேர்மையாளன் தவெகவில் .. நீங்களே கயிறு கட்டி வரிசையா நின்னு குழந்தைகள் கர்ப்பிணிகள் 14 வயசு வரை உள்ள பிள்ளைகளை உள்ளே போக கூடாது மா என திருப்பி அனுப்ப முடியும் @TVKVijayHQ

@JeyGaneshV1 Tharkuri kootam

@JeyGaneshV1 இது எதிர்பாரா துன்பியல் நிகழ்வு… எனது வருத்தத்தை உங்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலை பாதிக்கப் பட்டவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். மனம் தளர வேண்டாம்.

@JeyGaneshV1 தம்பி உங்கள்ளுக்கு வயசு இருக்கு, இந்த கூட்டத்தில் இருந்து தப்பிச்சு வாழ்க்கையில் ஒரு பாதை பிடுத்து மேல செல்லுங்க. Group thinking will just make you part of a mob. It will be entertaining in your young age because testosterone will make you feel that way. This is your time.

@JeyGaneshV1 Your unfit TVK brother because you have heart

@JeyGaneshV1 நீதான் உண்மைய பேசுற .நண்பா.மரம் மேல ஏறுவது.bikela ஃபாலோ பண்ணி கீழ விழுவது.வண்டி மேல ஏறி நின்று ஆடுவது.ஒரு தலைவர் முதலில் அவர் தொண்டனை சரி பண்ண வேண்டும். அப்பரம் நாட்டை பண்ணலாம்.

@JeyGaneshV1 Atleast Neengalachu Theliva Tweet pandreengley 👌 Vazhthukkal

@JeyGaneshV1 Olukamlam iruku bro Nan maanatuku ponen orama ninu oru screen la pathutu Enna nambi vantha 4 per ah patharama kotitu vanthen ellarukum oru aasai irukum thalaivara pakkanumnu avlothan intha maathuri nerathula ipadi pesa venam

@JeyGaneshV1 ஒத்தா டேய்.. ஒழுங்கு பு*டையா ஓடிடு.. கொல வெறில இருக்கோம் டா தவிட்டு தற்குறி கூ🔥 பூண்ட மவனே 😡😠😡😠😡😠😡😠😡😠😡😠😡😠😡

@JeyGaneshV1 Introspection this is good and mature, all the best

@JeyGaneshV1 Pls check his profile fully then talk.. Ivan opposite party tvk dp vachu oota emathitu irukan thayoli thevidiya payan.. he's DMK party

@JeyGaneshV1 12 மணிக்கு வர வேண்டிய தலீவர் 7 மணிக்கு ஏன் வரான்? அதையும் கேளு தம்பி உன் தலைவர் கிட்ட...தலீவர புனித படுத்தாத...சதி ,பதி அப்பிறம் பேசலாம்.

@JeyGaneshV1 Vijay itself should be careful of these zombies.

@JeyGaneshV1 Finally I see one man realise what should have been done that could have avoided this.

@JeyGaneshV1 200 வாங்கிட்டிய என்று தற்குறி குரூப் வருமே தலைவனாக பார்த்தவன் நடந்த தவறை சொல்வான் ரசிக வெறி பிடிச்சவன் நடிகன் மீது தவறை சுட்டி காட்ட மாட்டான்

@JeyGaneshV1 நீங்க ஒருத்தர் தான் நிதானத்துல இருந்து பேசுறீங்க உங்க கட்சிக்காரன் எல்லாம் இரங்கல் சொல்ரவங்களகூட கடிச்சு குதறிகிட்டு இருக்காங்க.. எவன் தன் தவறை ஏற்கிறானோ அவன் தான் திருந்துவான்.. ஆனா உங்க கூட்டம் திருந்துற மாதிரி தெரியலையே

@JeyGaneshV1 Nee moodu da

@JeyGaneshV1 Unmai but athu olukkam ellama ellai nanbaa alavuku athigamana oru paiththiyakaramana anbu yellam chinna pasanga vijay anna va pakkanum photo yetukkanum athu mattum than avangalukku mukkiyam

@JeyGaneshV1 Rational guy in irrational anil group ! Kudos

@JeyGaneshV1 You are real virtual warrior, far far better than ramkumar

Share this thread

Read on Twitter

View original thread

Navigate thread

1/36